Chozliya_vellalar _v2_ponu @v2_ponu
Chozliya_vellalar_v2_ponu Joined June 2021-
Tweets525
-
Followers46
-
Following11
-
Likes290
கப்பலோட்டிய தமிழர் தியாக செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாக அவரது பிறந்தநாள் இனி, "தியாக திருநாளாகக்" கொண்டாடப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு @mkstalin புதிய நீதிக்கட்சி சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் புகழை போற்றிடும் வகையில் 14 அறிவிப்புகளை இன்று சட்டப்பேரவையில் வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.@mkstalin அவர்களுக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். #சுரேஷ்ராஜன் #SureshRajan
இன்றைய மதுரை மாவட்ட தினமலர் விளம்பர பகுதிகளில் ஒரு பகுதி மதுரை மாவட்டத்தில் வெள்ளாளர்கள் அதிகம் இத்தனை காலம் அமைதியாகவே இருக்ககும் இடம் தெரியாமல் இருந்துதான் வந்தனர். இனி ஒற்றுமை வலுப்பெற வலுப்பெற இன எழுச்சி மீளும் அதிகாரம் மீண்டும் கைபற்றப்படும் #VOC_150 #வஉசிதம்பரம்பிள்ளை
வ. உ. சிதம்பரம் பிள்ளை🔰 அவர்களின் 150வது ஜெயந்தி விழா வருகின்றன செப்டம்பர் 5 தேதி கொண்டாடப்படுகிறது. அன்று Dheeran films 🎬(YouTube channel) வெளியியாக உள்ள #காமிண்டன்_குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
வ. உ. சிதம்பரம் பிள்ளை🔰 அவர்களின் 150வது ஜெயந்தி விழா வருகின்றன செப்டம்பர் 5 தேதி கொண்டாடப்படுகிறது. அன்று Dheeran films 🎬(YouTube channel) வெளியியாக உள்ள #காமிண்டன்_குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
எனது சார்பாக நம் இனத்து பெயரை காக்க ... நான் ஒரு வழக்கு பதிவு செய்ய போகிறேன் . இதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என் வெள்ளாளர் இனத்து சொந்தங்களே.🙏🏼🙏🏼🙏🏼 @Bhuvane85665614 @gounderponnunga @gounderism @naveenkvg1410 @KVG_Community @Madhavanoffici @Banu_kongu @GoundachiKvg @sudhesinews
#காமிண்டன்_குறும்படம் Deeran film🎬 (YouTube channel) Don't missing September 5
#காமிண்டன்_குறும்படம் Deeran film🎬 (YouTube channel) Don't missing September 5
டாக்டர் சி. நடேச முதலியார் (1875-1937) நீதிக்கட்சியின் நிறுவனர் ஆவார். சென்னை நகரத்தில் திருவல்லிக்கேணியில் , பொன்னேரி துளுவ வேளாளர் குடும்பத்தில் பிறந்த இவர் இவர் சென்னை மாநிலக் கல்லூரியிலும், சென்னை மருத்துவக்கல்லூரியிலும் படித்து டாக்டர் பட்டம் பெற்றார். #TamilNadu #வேளாளர்
#செப்டம்பர்_5 காமிண்டன் குறும்படம் விரைவில்🔥🔥🔥 ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை🔰🔰🔰🔰 அவர்கள் ஜெயந்தி விழா
#செப்டம்பர்_5 காமிண்டன் குறும்படம் விரைவில்🔥🔥🔥 ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை🔰🔰🔰🔰 அவர்கள் ஜெயந்தி விழா
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட நாமக்கல் கவிஞர் திரு இராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவு நாளை போற்றி வணங்குவோம்... #VOC_150 #வஉசிதம்பரம்பிள்ளை #நாமக்கல்_கவிஞர்
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என காந்தியடிகளின் அஹிம்சை வழியில்,சுதந்திரப்போராட்டத்தை அடியொற்றிய நாட்டுப்பற்று கவிகளையும், "தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என தமிழர் பெருமையையும் பறைசாற்றிய இராமலிங்கம் பிள்ளை அவர்களின் தேசப்பற்றை போற்றி வணங்குகிறேன்.
நாடர் சமுதாயத்தின் மீது விழுந்த உங்கள் பார்வை உங்கள் சொந்த சமுதாயமான வேளாளர் சமுதாயத்தின் மீது விழுகவில்லையே மற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் உங்க குரல்... சொந்த சமுதாயத்திற்கு ஒரு ஓரத்தில் கூட ஒலிக்கவில்லையே... @annamalai_k
நாடர் சமுதாயத்தின் மீது விழுந்த உங்கள் பார்வை உங்கள் சொந்த சமுதாயமான வேளாளர் சமுதாயத்தின் மீது விழுகவில்லையே மற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் உங்க குரல்... சொந்த சமுதாயத்திற்கு ஒரு ஓரத்தில் கூட ஒலிக்கவில்லையே... @annamalai_k
தமிழ்நாடு வேளாளர் இளைஞர்படை அறகட்டளை (TNVIP) சார்பாக வேளாளர் பெயர் பிரச்சினைக்கு வழக்கு தொடுக்கபட்டு அந்த வழக்கு நீதிபதிகளால் ஏற்றுகொள்ளபட்டு அது வழக்கு எண் வழங்கபட்டுள்ளது. பதில் தர மத்திய மாநில அரசுகள் உட்படவேண்டும்...வெற்றி நமதே எங்கும் ஒலிக்கட்டும் வேளாளர் குரல்
தமிழகத்தில் பிராமண எதிர்ப்பை கொண்டு வந்த தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் வம்சத்தைச் சேர்ந்த நீதி கட்சி நடேசன் முதலியார்.. #வெள்ளாளரே_வேளாளர்
சங்க காலம் இலக்கியம் முதல் இன்று வரை வேளாளர் என்பது குடி(சாதி) பெயர் தொழில் பெயர் இல்லை உழவு என்பது தான் தொழில் பெயர் தொழில் பெயர் எல்லாம் சாதி பெயர் ஆகவும் சாதி பெயர் தொழில் பெயர் ஆக்க முயற்சிப்பது வரலாறு அழிவுக்கு சமம் #வெள்ளாளரே_வேளாளர்
#வெள்ளாளரே_வேளாளர் தனி ஈழம் அமைக்க முற்பட்டவன் வேளாளன்
Don't give up folks 💥 Keep Tweeting Maximum.!! #வெள்ளாளரே_வேளாளர் .
#வெள்ளாளரே_வேளாளர் எங்கள் ஜாதி பெயர் எங்களுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று அதை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டோம்.

Venkatesh Pillai @wengatesh04
260 Followers 456 Following
Kannan Kannan @KannanK76799217
87 Followers 453 Following
K.d Hari @KdHari19
48 Followers 134 Following
அரவிந்த... @aravinth123m
218 Followers 1K Following 🌄Belongs to Dravidian Stock 💪 பெரியார், அண்ணா, கலைஞர் 🖤❤️🙏🙏🙏 🌅தஞ்சை தெற்கு மாவட்டம்.. பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியம் திராவிட முன்னேற்ற கழகம்🖤❤️
சோழிய வ�... @VenkatVelalar
1K Followers 821 Following வேள், வேளீர், வேளாளர், வெள்ளாளர், காராளர்களின் பட்டம் பிள்ளைமார், கவுண்டர், முதலியார், செட்டியார், ஓதுவார், குருக்கள், நயினார், தேசிகர். சைவ மதம் velalan Stock
Arikaran @Arikara39565832
22 Followers 75 Following நா செத்தாலூம் என் சாதி சவாதுடா வெள்ளாளர் வம்சம்...
ந.உதயா ப�... @Uthayapillai85
2K Followers 2K Following VELLALAR MUNETRA KAZHAGAM STATE IT WING SECARTETRY. BUTTERFLY VIBRATION CEO. TNVIP TRUST STATE ORGANISER,
sri_kutty_pillai @SriSathasivam
27 Followers 96 Following 🔰Vellalan🔰 ❤𝗠𝗮𝗿𝘂𝘁𝗵𝗮𝗻𝗮𝘆𝗮𝗴𝗮𝗺 𝗯𝗹𝗼𝗼𝗱❤ 🔰வ_ஊ_சிதம்பரம்_பிள்ளை_வம்சம்🔰 ⚔🔥வெட்டுநா வெட்டு குத்துநா குத்து 𝗧𝗡_𝟱𝟭🔥⚔ #வெள்ளாளர்_தனிமதம்
sridharharish @sridharharish2
0 Followers 1 Following
Kavin kongu @Kavinkongu10
225 Followers 296 Following Kavin kongu subscribe https://t.co/ADTYhcZ3GC…
கவுண்டர... @kvgmedia24
1K Followers 1K Following கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயம்🌾✨ காராள வம்சம் தமிழ் வேளாளர் இனம் 💚♥️🔱⚔️🌾
VMK.MAYILDTHURAI🇪�... @VMKmayildthurai
20 Followers 6 Following #VMK VMK MAYILADTHURAI🇪🇦 VMK IT WING 🇪🇦 ஒற்றுமை நிறைந்த சமூகமே உயர்ந்த சமூகம் ..உயிர் உள்ள வரை குலம் காப்போம்.பிறபிலிருந்து தமிழன் கருவிலிருந்து வெள்ளாளன்
Harish Sridhar @HarishSridhar3
7 Followers 5 Following உயிர் உள்ள வரை குலம் காப்போம் வெள்ளாளர் வீட்டு பையன் பிறபில் இருந்து தான் தமிழன் ஆனால் கருவில் இருந்தே வெள்ளாளன்🤨💥🇪🇦🔰🗡️
KETTAVAN @Kettava15
252 Followers 257 Following வெள்ளாளர் வேளாளர் ஒற்றுமைக்கு துணை நிற்கும் ஒரு உறவுகாரன் ........
வேளாளர்... @vellalar_vamsam
958 Followers 1K Following 🇲🇫வ.உ.சிதம்பரம் பிள்ளை 🇪🇸மருதநாயகம் பிள்ளை 🇨🇬தீரன் சின்னமலை கவுண்டர் 🥺பட்டங்களால் பிரிந்து இருந்த நாம்.... இனி வேளாளர்/வெள்ளாளர் 😎ஆக ஒன்றினைவோம் 🙏💯
😎 வேளாள�... @MEIYALAGAN14
143 Followers 185 Following 🔥💪வெள்ளாளர்....நாங்க தான்💪🔥 🔥💪வேளாளர்...நாங்க தான் டா...🔥🔥💪 #ஐயா_வா_உ_சி_வம்சம்_டா 🔥 💪 🔥💪 #சோழியன்_சொத்து_அழிந்தாலும் #சொல்_அழியாது🔥⚔️
Vellalar Ranjiprasad @Ranjiprasad2
238 Followers 465 Following
vijay @Theeran_vijai
24 Followers 66 Following Kongu Tamilan 💚❤️ கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் 💚
ShanmugaSundaram S Pi... @Shanmug63147191
180 Followers 524 Following எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
🇨🇬கவித�... @Dreamkillar123
70 Followers 31 Following 👉வேளாண்மை செய்தவர்கள் எல்லாம் வேளாளர் ஆக முடியாது🇨🇬 👉 கார் ஓட்டுநர்கள் எல்லாம் கார் ஓனர் ஆக முடியாது🇨🇬 👉வேல்குலத்தோர்💚💛❤ 🇨🇬வேளாளர் வம்சம்🇨🇬
S.prasanth @Sprasan18344088
176 Followers 446 Following சைவ தமிழன் மதுரை🔰தென்னகத்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன் 🇪🇸🇨🇬🔰 வீரக்குடி வேளாளன்
Sarathkumar @Sarathk88495510
31 Followers 104 Following
vellalar_pasaga_2k @Muthura40712963
375 Followers 305 Following 🔰💥வேள்குலத்தோர்😈🔱🔰Thimiru🇨🇬 pidicha 🔰😈 vellalan 🙏 🔰 ஐயோ VOC🙏 தீரன் சின்னமலை 💯 என் கடவுள் 💥🔰🇨🇬🇵🇹Vellalanda mudicha enda ni mothiparuuu da 😡🔰
Vellalar_Otrumai💥 @MohanGu81990765
100 Followers 65 Following 🔸||வெள்ளாளரும் நாங்கதா வேளாளரும் நாங்கதா⛓💚💛💥💚❤⛓|| • • 🔸மதுரையை ஆண்ட மாமன்னர் மருதநாயகம் பிள்ளை வம்சம்👿🗡... • • 🔸என்றும் அண்ணண் பிரபாகரனின் வழியில்💥💪
TNVIP // 💚💛 KAR... @Tnvipkarur
1K Followers 194 Following தமிழ் நாடு வேளாளர் இளைஞர் படை கரூர் மாவட்ட IT WING For more news about Vellalar Community Subscribe 👇👇
மணி பிள�... @Mani_pillai_voc
372 Followers 88 Following 🤫வேள்குலத்தோர்💥 🌾வேளிர் இனத்தவன்⚔️ 🙏ஐயா வஉசி வம்சமடா💪🗡️🤙🔰🇵🇹 ⚔️ஐயா தீரனின் அம்சமடா🙏💪💫
T.karventhan @yalarasu
266 Followers 111 Following
Naveen Asst Director @naveenkvg1410
3K Followers 41 Following I'm an Assistant Director in Tamil Film Industry | YouTuber | Founder of Dheeran Films & Dheeran Event Planners
VMK.MAYILDTHURAI🇪�... @VMKmayildthurai
20 Followers 6 Following #VMK VMK MAYILADTHURAI🇪🇦 VMK IT WING 🇪🇦 ஒற்றுமை நிறைந்த சமூகமே உயர்ந்த சமூகம் ..உயிர் உள்ள வரை குலம் காப்போம்.பிறபிலிருந்து தமிழன் கருவிலிருந்து வெள்ளாளன்
Harish Sridhar @HarishSridhar3
7 Followers 5 Following உயிர் உள்ள வரை குலம் காப்போம் வெள்ளாளர் வீட்டு பையன் பிறபில் இருந்து தான் தமிழன் ஆனால் கருவில் இருந்தே வெள்ளாளன்🤨💥🇪🇦🔰🗡️
TNVIP IT WING - த�... @TNVIPITWING
2K Followers 85 Following #vellalan_stock நீ என்னிடம் எப்படி பழகுகிறாயோ உன்னிடமும் நான் அப்படியே பழகுவேன்.... தாய் தமிழுக்கு முன்னுரிமை . ✍️
V.TV Varalatru Murasu... @V_TV_official
937 Followers 185 Following V_TV Varalatru Murasu - வரலாற்று முரசு உள்ளதை உள்ளபடி கூறும் உங்கள் முரசு வரலாறு || ஆன்மீக || அரசியல் || வணிகம் || செய்திகள்
Sudhesi news @sudhesinews
2K Followers 52 Following நம் இன வரலாற்றை தெரிந்து கொள்ளவோம்... நம் இன வரலாற்றை நாம் தான் காக்க வேண்டும்...
TNVIP // 💚💛 KAR... @Tnvipkarur
1K Followers 194 Following தமிழ் நாடு வேளாளர் இளைஞர் படை கரூர் மாவட்ட IT WING For more news about Vellalar Community Subscribe 👇👇