உத்தம்மவில்லன்..😡💪 @vimelvicky3023
பயணங்களில் அன்பை விதைப்போம் பின்னாளில் எவேரேனும் அறுவடை செய்யட்டும்.... Coimbatore, India Joined April 2016-
Tweets7K
-
Followers231
-
Following147
-
Likes2K
தலைமுறைக்காக விதைக்கும் நம்பிக்கை விதை, மாற்றத்தின் வேராக வளரும் உற்சாக நடை. உரிமையும் நியாயமும் மக்களுக்கே, அதை காக்கும் வரை அண்ணனின் பயணம் ஓய்வதில்லை.❤️
பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது: கிரீமிலேயரை திணிக்கக்கூடாது! பட்டியலின மக்களிடையே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின் தங்கியுள்ள மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; அந்த…
தனித்தமிழ் சொற்கள் அறிவோம்-3! நாம் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் பிறமொழிகலப்பு சொற்களும், அவற்றுக்கான தமிழ்ச் சொற்களும். சங்கம் - கழகம் முடியாட்சி - கோவரசு சித்தாந்தம் - கோட்பாடு; கருத்தியல் பஞ்சாங்கம் - ஐந்திரம் சிங்கம் - அரிமா
இருளின் தேவையெல்லாம் அருகிலிருக்கும் சிறு சுடரே, தூரத்தில் மிளிரும் ஆயிரம் விண்மீன்கள் அல்ல 🍂
மனக்காயங்களுக்கு இசை மருந்து போடுவதால் அவரும் ஒரு மருத்துவர். பயணத்தில் துணை வருவதால் அவர் இனிய வழித் தோழர். எவராலும் வெறுக்க முடியாத எல்லோராலும் நேசிக்க முடிந்த மனிதர்களில் முதலாமவர் இளையராஜா. அவரது இசைச் சேவை தொடர வேண்டும்!(3/4)
இசைஞானியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். தாயின் தாலாட்டில் மயங்கி கண்ணுறங்கியது நான்கு ஆண்டுகள் என்றால் இந்த ஞானியின் தாளங்களில் மயங்கி கண்ணுறங்கிய காலம் நாற்பதாண்டுகளுக்கும் அதிகம். எனது மகிழ்விலும், கவலையிலும் இசையாய் இளையராஜா என்னுடன் இருப்பார்!(2/4)
முத்து விழா ஆண்டில், 80-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசைச்சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காண பிரார்த்திக்கிறேன்! (1/4) #HBDIlaiyaraaja
மின்வெட்டால் கொசுக்கள் கூட்டமாக வந்து கொத்தாக என்னை காவாய்க்கு தூக்கி செல்கிறது முதல்வர் அவர்களை விடியறதுக்குள்ள செத்துடுவேன் போல காப்பற்ற தமிழக அரசு முன்வருமா..? @V_Senthilbalaji @mkstalin #PowerCut
இன்று திமுக எம்எல்ஏ சங்கர் அரசு ஊழியரை கமிஷன் கேட்டு தாக்கியுள்ளார். அன்று திமுக எம்பி ரமேஷ் முந்திரி ஆலை ஊழியரை படுகொலையே செய்துள்ளார். யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்றிருக்க வேண்டிய தமிழக ஊடகங்கள் பூனை மேல் மதிலாகவா! விடியல் குறித்த டிவி விவாதங்கள் அனல் பறக்குமா?
தமிழ்நாட்டில் சிறந்த ஆடை அணியும் டாப் 10 அரசியல்வாதிகள் news7tamil.live | @StarDomainOff | @draramadoss | @Dayanidhi_Maran | @ikamalhaasan | | @Anbil_Mahesh | @KanimozhiDMK | @thirumaofficial | @OPRavindhranath | #ApsaraReddy | @VinojBJP | @drmahendran_r | #News7Tamil
10 Most Stylish Politicians in The State. @drmahendran_r @draramadoss @ikamalhaasan @Dayanidhi_Maran @talktoapsara #AnbumaniRamadoss #DayanidhiMaran #KamalHaasan #AnbilMaheshPoyyamozhi #KanimozhiKarunanidhi #Thirumavalavan #OPRaveendranath #ApsaraReddy #VinojSelvam #DrMahendran
(பாமக தலைமை நிலைய பதிவு) மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இயக்குனர் பாரதிராஜாவுக்கு பதில் கடிதம். (கடிதத்தின் இணைப்பு : bit.ly/3Dy8juH)
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் புனித சின்னமான "அக்னி கலசம்" களங்கப்படுத்தப்பட்டது குறித்து, எழுந்துள்ள சர்ச்சை சம்பந்தமாக இன்று @ThanthiTV தொலைக்காட்சியில் 8 மணியிலிருந்து 9 மணி வரை நடைபெறும் விவாதத்தில் பங்கேற்கிறேன்.! #jaibheem #PMKAdv_Balu #vanniyarsangam #PMK
நாடு முழுவதும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும் பேராதரவும் எனக்கு இருக்கிறது பேரன்பும் ஆதரவும் இதுக்கா ..? அண்ணா..?
நாடு முழுவதும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும் பேராதரவும் எனக்கு இருக்கிறது பேரன்பும் ஆதரவும் இதுக்கா ..? அண்ணா..? https://t.co/j0uOn3l4yD
சகமனிதர்கள் மேம்படவா அண்ணா..? @Suriya_offl
சகமனிதர்கள் மேம்படவா அண்ணா..? @Suriya_offl https://t.co/wmFbJ5Qiom
அண்ணாவின் மது விலக்கு உறுதியும்! தம்பிகளின் மது ஆலைகள் திறப்பும்!,, ராமதாஸின் பேஸ்புக் பதிவு tamil.oneindia.com/news/chennai/r… #ramadoss #tasmac #
கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் உடனடியாக மூடப்பட வேண்டும். மது அரக்கனின் தீமைகளைத் தடுக்க முழு மதுவிலக்கு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்! #CloseTasmacShops
மதுவிலக்கு கோரிக்கைகள் எழுப்பப்படும் போதெல்லாம் மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற காரணம் கடந்த 38 ஆண்டுகளாக மதுவிற்பனைக்கான பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தப்படுகிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. #ResponsibilityOfTNgovt
தமிழ்நாட்டில் போலி மது, கள்ள மது உற்பத்தி, விற்பனை இருந்தால் அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. அது சாத்தியமானதே. அதை விடுத்து கள்ள மது பாதிப்பை தடுக்க மதுக்கடைகளை திறந்திருப்பதாக முதல்வர் கூறுவது அரசின் தோல்வியையே காட்டுகிறது! #FailureofTNGovt
தமிழ்நாடு போலி மது, கள்ள மதுவால் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்தததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம் ஆகும். #unacceptableJustification @mkstalin

மாங்கனி... @manganimaidhan
2K Followers 5K Following மாவட்ட இணை செயலாளர் ஊடகப் பேரவை சேலம் தெற்கு மாவட்டம்
Pushparaj Kshatriyan @RajAjithRasigan
1K Followers 5K Following என்றும் AjithKumar ரசிகன் ❤️😎 #இந்து 🙏 #தமிழன் 💪 #இந்தியன் 🇮🇳
Ananthvino @Ananthvino3
57 Followers 261 Following
Koneari Seng Varman (... @KBRPM1
726 Followers 1K Following தமிழன் …விவசாயி மகன் …. விவசாயி…. இயற்கை ஆர்வலர் …..🔥🔥🔥
இராம.கன�... @JAw0rzf9R1jjrys
62 Followers 92 Following என் தள்ளாத வயதிலும் கொம்பு ஊன்றி நடந்தாலும் என் இறுதி மூச்சு உள்ளவரை இச் சமூகத்திற்காகவும் தமிழின வளர்ச்சிக்காகவும் உழைத்து கொண்ட இருப்பேன். - மருத்துவர் அய்யா.
🔥குன்ன�... @kunnathuraaru
17K Followers 2K Following 👍வெற்றிக்கும், 👎🏿தோல்விக்கும் ஒரு சின்ன வித்யாசம்தான்... கடமையை செய்தால் வெற்றி👍 கடமைக்கு செய்தால் தோல்வி👎🏿
இந்திய �... @Mani_ofcl66
352 Followers 976 Following #Hinduism🕉️| #Narendra_Modi🚩| #அன்புமணி_ராமதாஸ்| #மாவீரன்_ஜெ_குரு🔥| #வன்னியர்_குல_சத்ரியன் தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🇮🇳
முனிராஜ... @Muniraj2431
349 Followers 1K Following என்றென்றும் #பாமக மட்டும்💙💛❤️ இவன் #ராமதாஸ்_ஆளு 🔥சோழவம்சத்தவன்🔥
RAGUL IVR @IvrRagul
0 Followers 47 Following
Selva_Nayakar @NayakarSelva
256 Followers 450 Following மாமல்லன் நரசிம்மவர்மன் வழி வந்தவன்🔥 இவன் இராமதாஸ் ஆளு💙💛❤ காடுவெட்டியார் தீவிர பக்தன்💛❤ அன்புமணியின் தம்பி🔥🔥🔥
surya_vamsam_hari @nadunattan
240 Followers 258 Following ஆவணியில் அவதரித்தவன்💥💥💥 தில்லை வேந்தனின் புதல்வன் 🤺🤺🤺 வன்னியர் குல சத்ரியன் 💛❤
ஜெ.கே.எஸ�... @JKSkuppusamypmk
2K Followers 2K Following மு.மாவட்ட செயலாளர், பாட்டாளி சமூக ஊடகப்பேரவை விழுப்புரம் மாவட்டம்.
Babupriya @BabuT24393569
36 Followers 582 Following
த.ச.மக்க�... @thaithamizhar66
452 Followers 3K Following ✍அரியது அரியது மனிதராய் பிறத்தல் அரியது👌 அதனினும் அரியது தமிழராக வாழ்வது அரியது👍மனிதம்🤝மனிதரிடம் மண்டியிட்டு🙈🙉🙊கிடக்கிறது?
💗மித்ர�... @Rajmoha64765849
269 Followers 3K Following
Mathavan Selvaraj @MathavanmenonS
258 Followers 664 Following
அவந்திக... @aaavanthika
4K Followers 538 Following நல்லதை பதிவிடும் நல்லதை பேசும் நண்பர்களையும், நண்பிகளையும் எதிர் பார்க்கின்றேன்.
Karthick @amarakarthi
244 Followers 5K Following
B.Devendhiran, State ... @PmkState
1K Followers 5K Following
Arun Kumar.K @ArunkumarTNR
6K Followers 933 Following Senior Chemist at Ceramin LLC 👉👉 தன் நம்பிக்கையே எனது வெற்றி 💪💪
Mr.Prabhudhevan ❤�... @Prabhudhevan_P
114 Followers 277 Following Former MCC ian - பிடித்தது படித்தது வரலாறு - தமிழ் - தமிழர் நாகரிக தேடல். அரசுப்பள்ளி ஆசிரியர்
கவியரசு... @nanal_kavi
1K Followers 445 Following நாட்டு புறத்தான்🌺 | சட்ட கல்லூரி மாணவன் ⚖ | யாவருக்கும் எம்மிடம் சமூக நீதியே😊
உடையார்... @7RCAkqoPwOEsAeu
511 Followers 5K Following நான்காண விரும்பும் லெமூரியா கண்டம்,இவ் உலகை ஆண்டா தமிழன் ராஜ ராஜ சோழன். தமிழர்களின் தலைவராக மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையை விரும்பும் சாதாரண மானிடன் நான்.
M. G. Saravana Vel @MGSaravanaVel1
0 Followers 62 Following
Murugankalai @Murugankalai7
105 Followers 2K Following
விவசாயி... @twits_vetri
3K Followers 2K Following விவசாயின் மகன் | குற்றவியலாளன் | இயந்திர பொறியாளன் | கவிதை | அரசியல் | புகைப்படம் | தோழன் | விவசாயம் | வாழ்க்கை அரசியல் பழகு |
Muthu subramani Kshat... @muthu150982
1K Followers 667 Following
SURESH KING @SURESHK72858710
45 Followers 1K Following
Sriram C @SriramC18
33 Followers 99 Following A Common man, who doesn't know how to live in current situation and afraid of future generations, how they are going to survive.
Karthik Bharath @AMRBrother
7K Followers 2K Following
Vanitha @Vanitha06119914
142K Followers 1K Following Belongs to the Dravidian Stock 🖤❤️ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!❤️
மீனாட்ச... @meena_housewife
507K Followers 14 Following
Tamil Nadu Police @tnpoliceoffl
200K Followers 62 Following Official account of Tamil Nadu Police. Please do not report crime here. For any emergency, Dial 100.
⚘S͟h͟e͟n͟b͟a͟... @Shenbacute
44K Followers 3K Following 💟உரிமைகள் ஊமையாகின்ற போது உறவுகள் உணர்வுகளற்று போகின்றன💟 💞ᵞᴼᵁ ᶜᴬᴺ ᴼᴺᴸᵞ ᵂᴵᴺ ᵂᴴᴱᴺ ᵞᴼᵁᴿ ᴹᴵᴺᴰ ᴵˢ ˢᵀᴿᴼᴺᴳᴱᴿ ᵀᴴᴬᴺ ᵞᴼᵁᴿ ᴱᴹᴼᵀᴵᴼᴺˢ💞
David Warner @davidwarner31
2.7M Followers 573 Following Australian cricketer, enjoys life, loves golf, keen interest in horse racing. Husband to Candice, father of three beautiful girls Ivy Mae, Indi Rae, Isla Rose
சிதறல்க... @mujib989898
22K Followers 750 Following என் கிறுக்கல்கள் எனக்கானவை/கண்ணியம் இல்லாத வார்த்தைகள் அவசியம் இல்லாதது... இருப்பதை வைத்து பெருமைபடு..
Devigurusenthil @devigurusenthil
2K Followers 88 Following மாநில இளம்பெண்கள் சங்க செயலாளர் (நாகை & மயிலாடுதுறை மாவட்டம்)
Puvisha M @puvissha_offl
10K Followers 210 Following Actor | Model | Classical Dancer | Debuted in #Paradesi & Known for my role in #ChennaiExpress
O Panneerselvam @OfficeOfOPS
937K Followers 22 Following Coordinator AIADMK | MLA - Bodinayakanur Constituency | Let's work together for the progress of TamilNadu
S.saravanan @saravan51761331
11K Followers 4K Following
SriRamya Paandiyan @iamramyapandian
415K Followers 123 Following Thoughts are very POWERFUL ... fb:@ramyapandianoffl insta:@actress_ramyapandian #RARAOnPrime https://t.co/nYGa5VcuxA
cholankumar vandayar @CholankumarV
1K Followers 3 Following மாநில ஒருங்கிணைப்பாளர், சமூக ஊடகப்பிரிவு பாஜக. சோழன்குடிக்காடு செந்துறை, அரியலூர் மாவட்டம்.
Paari Saalan @SaalanPaari
69K Followers 0 Following நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். தமிழ்த்தேசியம்! Tamil nationalism!
EstherRachel @EstherRachelJ
5K Followers 113 Following தமிழக வெற்றிக் கழகம் || மத்திய சென்னை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி - இணை ஒருங்கிணைப்பாளர்
இடும்பா... @idumbaikarthi3
158K Followers 938 Following உலகில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மனம் கொதிக்கிற கோடிக்கணக்கான சாமானியன்களில் நானும் ஒருவன்!
🤍அழகிய �... @SaranyaaaRaj
54K Followers 198 Following
Panimalar Panneerselv... @PanimalarPs
52K Followers 255 Following Anchor | Bridal makeup Artist | Online Promotions | Founder @panimalarangadi For work Enquiries: [email protected] Manager: +91 9363232550
Narayanan Thirupathy @narayanantbjp
226K Followers 2K Following Chief Spokes Person - TN BJP , Independent Director - REC Ltd. Patron - Employees Provident Fund Union, Tambaram.
Dr. Sam Paul @srsampaul
2K Followers 0 Following Lawyer • Entrepreneur • Educationalist • Actor 👨💻 State President for PMK's IT Wing
Vadivel Ravanan @PMKRavanan
8K Followers 3 Following Official account of Vadivel Ravanan, General Secretary, Pattali Makkal Katchi.
Dr R Govindasamy @PMKDrRG
7K Followers 4 Following Head of State Property Security Committee of Pattali Makkal Katchi. MBBS,MD-Madras Medical College. Ex MLA Virudhachalam.
A.K. Moorthy @PMKAkm
12K Followers 5 Following Joint General Secretary for Pattali Makkal Katchi (PMK). Former MP and Union Minister of State for Railways, Government of India.
ஜானகிரா... @janu6444
133 Followers 24 Following
SGS CINEMA @Sgs_cinema
3K Followers 2 Following Sgs Cinema : https://t.co/zlmykP3EpB Sgs Music : https://t.co/Z2IhJVDPgp
Raja Rajan Sundaramoo... @psrajarajan
20K Followers 360 Following The opinions expressed here are my personal views & do not represent the positions, strategies, or opinions of my employer or any political party.
Verified @verified
4.1M Followers 1 Following Individuals can get a blue checkmark with @Premium. Organizations can sign up for Verified Organizations here: https://t.co/uFOsfTiR2A
SocialMedia @kalaththumedu
3K Followers 17 Following
🇵🇸 சக்த... @MUFTHIMEMES
15K Followers 254 Following என்னை பற்றி சொல்லும் அளவிற்கு இன்னும் சாதிக்கவில்லை,சாதிக்கத் துடித்த சாணக்கியன் என்று வரலாறு கூறும்.. 😍 (பில்டப் ஓவரா போயிருச்சோ காசா பணமா எழுதி வைப்போம்)
Lenin Thiru @lenin_thiru
3K Followers 486 Following
சந்தனதோ... @kbsvel
6K Followers 412 Following
💞🕊️அன்�... @whitecloud_pri
21K Followers 603 Following 💞வெறுப்பது யாராகயிருப்பின் நேசிப்பது நீங்களாக இருங்கள்🤗❤️ alws my role model👉#Annaitherasa😘🤗❤️
வீரசோழப... @tharumaruarul
16K Followers 772 Following #business_man ...👦 பத்து பசங்க இருக்குற இடத்துல ஒரு பையன் மட்டும் ரொம்ப அழகா..., அறிவா... இருப்பான்ல..? அது வேற யாருமில்ல நான்தான்....🙈❤
Justin Diraviam.S @s_diraviam
630 Followers 690 Following President christuva Vanniyar youth movement. communications for the people
குறுநில... @Narenkumar_Ravi
17K Followers 2K Following வேலூர் | அரசியல்வாதி | வார்டு உறுப்பினர்| வருங்கால வழக்கறிஞர்| விவசாயி|🐝