socialjustice @__socialjustice
Joined July 2022-
Tweets86
-
Followers24
-
Following65
-
Likes122
திராவிட இயக்கத்தின் முன்னோடி, வித்திட்ட, பார்ப்பன அல்லாத மக்களின் உரிமைகளை வென்றெடுத்த #நீதிக்கட்சி'யின் நிறுவனர்களில் ஒருவர்!சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டம் மூலம் கல்விக்கு வழிவகுத்த வெள்ளுடை வேந்தர் #சர்பிட்டிதியாகராயர் பிறந்தநாள் இன்று! #நீதிக்கட்சி
சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு கம்பீரச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ● பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இடஒதுக்கீடு ● RTI-க்கான தொடக்கப்புள்ளி ● தேர்தல் சீர்திருத்தங்கள் ● மண்டல் கமிஷன் ● காவிரி நடுவர் மன்றம் ● உள்நாட்டு…
இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகன்! “சமூக நீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவருக்கு முழு உருவ சிலை அமைக்கப்படும்” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் @mkstalin அறிவிப்பு! #VPSingh | #TNAssembly #OBC #SocialJustice
Mr குடிதேஷ் கோமாளி @SeemanOfficial அவர்களே!! மறவர்,வன்னியர்,கோனார், நாடார் இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? இல்ல கர்நாடக அரசு தமிழ்நாட்டில் உள்ள எல்லா பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கும் OBCனு சொல்லி இட ஒதுக்கீடு கொடுத்து இருக்காங்களே அதான் கேட்டேன்!! மொழிக்கு இல்லை…
மதம் மாறினாலும் சாதி மாறுவதில்லை; சாதிய இழிவுகள் ஒழிவதில்லை! கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் பட்டியலின மக்களுக்கான உரிமைகள் அளித்திட #ConstitutionalAmendment வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளைச் சாதியின் பெயரால் கொடுப்பதே சரி!
கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கு பட்டியலின பிரிவில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கொண்டு வந்த தனித்தீர்மானம், சமூகநீதி பயணத்தின் முக்கிய மைல்கல்.மதத்தின் பெயரால் சமூகநீதியை மறுக்கும் சூழ்ச்சியை முறியடிப்போம்.
#WATCH | "சாதி ஏற்றத்தாழ்வை வைத்து அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்து இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைப்பதே சமூகநீதி” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு #SunNews | #CMMKStalin | #Reservation | #TNAssembly2023 | @mkstalin
தெரிஞ்சுக்கோங்க சீமான்... #Youturn #Factcheck #Seeman #Reservation
#ஓபிசி மக்களின் கல்வி - வேலைவாய்ப்புகளுக்கு மண்டல் கமிசன் 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட வடநாட்டுத் தலைவர்களுக்கு புரிய வைத்தவர்! தந்தை பெரியாரின் கருத்துகளை #பெரியார்_சிந்தனைகள் தொகுப்பாக வழங்கி 97 வயது வரையிலும் ஓயாது உழைத்த ஐயா #ஆனைமுத்து அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
சமூகநீதியின் சரித்திர நாயகர், இந்தியாவிற்கே வழிகாட்டும் சமூகநீதி திராவிட மாடல் ஆட்சியின் வகுப்புரிமை நாயகர் #திராவிடநாயகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க! வாழ்க! #HBDMKStalin #HBDMStalin70 #socialjustice #OBC #Reservation #MKStalin70
சமூகநீதிக்கு எதிரான #10சதவீத_EWS_எதிர்ப்பு_மாநாடு! திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பிப்ரவரி -10, மதியம் 2 மணி முதல் 9 மணி வரை.. கோவை மாநகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது. சிறப்புரை நாடாளுமன்ற உறுப்பினர் @dmk_raja, திராவிட இயக்க தமிழர் பேரவை பேராசிரியர் @Suba_Vee, வாரீர்
என்ன ஏர்போர்ட் நாய் மூத்தரம் கதறுது போல.. டேய் பொதுவா பிஜேபிகாரனும் நாம் தமிழர் தான் கதறுவானுங்க நீ கதறத பாத்தா ரொம்ப மிதி வாங்கிட்ட போல இருக்கே 😂😂😂 டேய் நாயே உன்னை மாதிரி லட்சம் பேர தூக்கிப் போட்டு சங்குல மிதிச்சிட்டு அரசியல்ல நிக்கிறவ நான் எடுபிடிக்கலாம் பயப்படுவனா
நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் சங்கிகளின் பப்பு வேகாது என்கிறார்கள்... #ஆனைமலை மக்கள். கோவில் வாசலில் தந்தை பெரியார் அவர்களுக்கு, அய்யப்ப பக்தரும் பொது மக்களும் மரியாதை செலுத்துகிற கண்கொள்ளாக் காட்சி. #பெரியார் #திராவிடமாடல்
#பெரியார் ஆரிய சூழ்ச்சியால் ஈராயிரம் ஆண்டுகள் இருள் மண்டிக்கிடந்த திராவிடத் தமிழினத்தை சுயமரியாதை கொள்கை முழக்கத்தால், இட உரிமை போராட்டத்தால், சமூகநீதி - சமத்துவம் கற்பித்த ஓயாது உழைத்த தந்தை பெரியாருக்கு நினைவஞ்சலி. #Periyar #PeriyarForever #mkstalin #Reservation #SocialJustice
நன்றி முதல்வரே..@mkstalin @CMOTamilnadu #MKStalinGovt #CMMKSTALIN #SocialJustice #Reservation
சமூக நீதிக்கு எதிரான 10 சதவீத EWS. சட்ட விரோத இட ஒதுக்கீட்டிற்கெதிரான கருத்தரங்கம்... சமூகநீதிப் பற்றாளர்களே வாரீர்... @PWilsonDMK @KARUNANIDHYG1 @MaUmapathy. @KasuNagarasn @ValasaVallavan @Prabhakaran__A #ews #obc #socialjustice #periyar #voiceofobc
சென்னை IIT பேராசிரியர்களில் முற்பட்ட வகுப்பினர் உயர்சாதி ஏழைகள்(?) 83% உள்ளனர். இவர்களுக்கு 10% EWS இடஒதுக்கீடு வேறு! என்ன கொடுமை இது! இதை எதிர்த்து களமாட வேண்டியது நம் கடமை!இதுவே முக்கியப் பிரச்சனை!அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்!#IITMadras #EWS #Reservation #OBC #Chennai
ஓபிசி மற்றும் கைம்பெண்கள், தொழில் முனைவோருக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுநிகழ்ச்சி! சமூகநீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் பேராசிரியர் @Suba_Vee, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியத் தலைவர் @Ponkuma20569270 ஆகியோர் சிறப்புரை. #OBC #socialJustice #Subavee
Deccan Roar @deccanroartn
396 Followers 132 Following Political consulting firm - promoting team - the group of thoorigai associatessurya prakash @JospehSurya007
160 Followers 1K Following தேவையான விமர்சனமும்... தேவையற்ற எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும் ❣️Sundeepanand Jagathra.. @Sundeepanand5
8K Followers 8K Following Chairman - Accord Group and Bharath Groupஅறம் @ElilTampi
52 Followers 151 FollowingK.sathishkumarkittan @Ksathishkumark9
0 Followers 17 FollowingGabriela Smith @Gabriel66626678
0 Followers 6 FollowingSikander Basha @SikanderBasha8
18 Followers 39 FollowingMohamed Iqbal M @MdIqbal567
1 Followers 32 FollowingThen Mozhi @Thenmozhiyazh
51 Followers 273 FollowingMahizhan.MG @Mahizhavanmahi
40 Followers 248 FollowingThamizh Prabhakaran @ThamizhPrabhak1
101 Followers 388 FollowingSethupathi GM @SETHUPA27628092
75 Followers 213 Following Media🎥 Periyarist🖤 We Belong to Dravidian Stock🖤Kovai Siraj @KovaiSiraj4
8 Followers 75 Followingragupathy rajaram @ragupathyrajar1
9 Followers 57 Followingshankar sr @shankarsr2024
124 Followers 2K Following Hi am Shankar now social service am non government organizationகரு பழன�.. @karupalaniappan
201K Followers 160 Following Karu Palaniappan / belongs to Dravidian stockM.K.Stalin @mkstalin
3.8M Followers 88 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stockDeccan Roar @deccanroartn
396 Followers 132 Following Political consulting firm - promoting team - the group of thoorigai associatesmathimaran @mathimaran
140K Followers 163 FollowingNews18 Tamil Nadu @News18TamilNadu
1.4M Followers 48 Following மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.Kalaignar Seithigal @Kalaignarnews
398K Followers 16 Following Kalaignar Seithigal is a regional Tamil News media, Covering news programs Starting from Politics to International Affairs.President of India @rashtrapatibhvn
24.7M Followers 2 Following Official Twitter account of Rashtrapati Bhavan and is run by the President’s Secretariat | Smt Droupadi Murmu, President of India.Nakkheeran @nakkheeranweb
565K Followers 5 Following Exclusive செய்திகள், நக்கீரன் புதையல், பெஸ்ட் செல்லர் இ-புக்ஸ், நக்கீரன் + 4 இதழ்கள்... இன்னும் பல... Download now: https://t.co/EhMCruhlApCPIM Tamilnadu @tncpim
103K Followers 6 Following Official Twitter Account of CPI(M), Tamilnadu State CommitteeDMK IT WING @DMKITwing
299K Followers 93 Following Official Page of DMK IT Wing. Follow us to get regular informative updates on the party's historic legacy, current events and engagements.arunan @Arunan22
180K Followers 121 Following Writer of various socio,historic,philosophic works like 'kalanthorum bramanium', 'kadavulin kathai' and 'yuhangalin thathuvam'Jothimani @jothims
250K Followers 254 Following நாடாளுமன்ற உறுப்பினர்-கரூர்,சமூக, அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் | Member of Parliament-Karur | Social, Political Activist @ INC | Author of 3 booksDr. sundaravalli @Sundara10269992
159K Followers 279 Following அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய மாணவி.. சமூக நீதியை அடைவதற்கான களத்தில் எதனோடும் சமரசம் இல்லை... 🖤Dr sundaravalli Belongs To the dravidian stock🖤 💙❤️🖤வன்னி அ�.. @VanniArasu_VCK
114K Followers 33 Following எதிர்க்கிறேன், அதனால் இருக்கிறேன்! துணை பொதுச்செயலாளர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமு.குணச�.. @GunasekaranMu
303K Followers 2K Following Editor-in-Chief, @sunnewstamil | Recipient of @RNGAwards | @VikatanAwards & Bala Kailasam memorial award.Jawahirullah MH @jawahirullah_MH
34K Followers 2K Following MLA of TN Assembly representing Pabanasam constituency Voluntarily retired as College Teacher Holds Ph.D from Madras University. President of MMKG Ramakrishnan @grcpim
44K Followers 36 Following தோழர் (Comrade) | Politburo Member of CPI(M) @CpimSpeak | @TNCPIMகருஞ்சட.. @Dravida_Peravai
35K Followers 4 Following ஆரியத்தால் வீழ்ந்தோம்--திராவிடத்தால் எழுந்தோம் --தமிழியத்தால் வெல்வோம்Iyan Karthikeyan @Iyankarthikeyan
111K Followers 528 Following Former Editor-in-Chief, https://t.co/3EOIm9eJDO , Tedx Speaker,40 under Forty awardee by Edex.Aravindakshan B R @RealAravind36
47K Followers 2K Following Journalist,RTI Activist -Views are 💯 % personalAloor Sha Navas @aloor_ShaNavas
311K Followers 162 Following MLA, Nagapattinam Constituency. Deputy General Secretary, VCK. Activist, Orator from Tamil Nadu, India.DMK @arivalayam
934K Followers 191 Following The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். https://t.co/8gXqPgYfxS | https://t.co/ufUL6xDaFxKalaignarKarunanidhi @kalaignar89
479K Followers 95 Following Official Twitter account of Kalaignar M.Karunanidhi (1924-2018) Indian Politician, Ex DMK President, 5 Terms Chief Minister of Tamilnadu State.VIDUTHALAI - வி�.. @viduthalainews
33K Followers 1K Following The daily newspaper உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு - திராவிடர் கழகம் - பெரியார் - வீரமணி - திராவிடர் இயக்கம் - பகுத்தறிவு - Periyar-veeramani-dravidarkazhagamE.V. Ramasamy | ப�.. @Periyar_ev
41K Followers 4 Following Writings & Speeches of Father of Tamilnadu, Leader of Self respect Humanist movement in South Asia, Champion of Social Justice, Reforms, Women Empowerment.விடுதலை.. @viduthalaikr
8K Followers 187 Following பொதுச்செயலாளர் - திராவிடர் விடுதலைக் கழகம் | ஆசிரியர் - புரட்சிப்பெரியார் முழக்கம் @periyarmuzhakam வாரஏடு, நிமிர்வோம் மாதஇதழ் | General Secretary @dvkperiyarDVK Periyar திவ.. @dvkperiyar
18K Followers 314 Following ஜாதி ஒழிப்பே மக்கள் விடுதலை // திராவிடர் விடுதலைக் கழகம் | தலைவர் @kolathur_mani | பொதுச்செயலாளர் @viduthalaikr | வார ஏடு @periyarmuzhakamRahul Gandhi @RahulGandhi
25.5M Followers 259 Following Member of the Indian National Congress | Member of Parliament | #GintiKaro | #BhartiBharosa | #PehliNaukriPakki | #KisaanMSPGuarantee | #1LakhMahalakshmiTheekkathir @Theekkathir
65K Followers 525 Following ஊடக உலகில் உண்மையின் பேரொளி! | https://t.co/4ohjjlOryT | Official handle of Theekkathir Tamil News Daily.Karthikeya Sivasenapa.. @ksivasenapathy
71K Followers 428 Following Chairman - Non Resident Tamils Welfare Board | Secretary - DMK Environment Wing | Managing Trustee - Senaapathy Kangayam Cattle Research Foundation.Arignar Anna | அற.. @annadurai_tn
36K Followers 1 Following Writings & Speeches of Founder, Former CM of Tamilnadu, Champion of Federalism,Language Rights & Self Determination,Dr.C.N.Annadurai, belongs to Dravidian stockEra.Athiyamaan @EraAthiyamaan
947 Followers 50 Following Era.Athiyamaan,Founder of Aathithamizhar PeravaiDr Jeyaranjan @DrJeyaranjan
12K Followers 3 Following Vice Chairman State Planning Commission @TN_PlanSubaVeerapandian - be.. @Suba_Vee
234K Followers 14 FollowingThol. Thirumavalavan @thirumaofficial
688K Followers 104 Following MP (17th Loksabha) 2nd Term. Founder-President, Viduthalai Chiruthaigal Katchi (VCK). Bsc(Chem), MA(Criminology), BL, Phd(Doctorate in mass Conversion)Dr P Thiaga Rajan (PT.. @ptrmadurai
570K Followers 1K Following Minister, Tamil Nadu. Information Technology & Digital Services. MLA, Madurai CentralDr.Senthilkumar.S @DrSenthil_MDRD
212K Followers 1K Following Radiologist. Member of Parliament- 17th Lok Sabha. Dharmapuriகாசு. நா�.. @KasuNagarasn
528 Followers 153 Following ஊடகவியலாளர் Social Analysis and Political SolutionSubramanian.Ma @Subramanian_ma
318K Followers 357 Following Minister for Medical and Family Welfare, Government of TamilNadu.A RAJA @dmk_raja
204K Followers 126 Following Deputy General Secretary - DMK. Member of Parliament - Nilgiris. Former Union Minister for Communication and Information TechnologySu Venkatesan MP @SuVe4Madurai
187K Followers 67 Following Member of Parliament (Madurai Constituency). State secretiate Member @TNCPIM. மதிப்புறு தலைவர் @தமுஎகசமுன்னேறிய பல உலக நாடுகளில் கூட வழங்கிடாத நிலையில் இந்தியாவிலேயே முதன்முதலாக நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாகாணத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாள் இன்று! அரசாணை எண்: 108, நாள் : 10.05.1921. #திராவிடத்தால்எழுந்தோம் #திராவிடத்தால்வாழ்கிறோம் #நீதிகட்சி #JusticeParty #Dravidam
"திராவிட வீரனே விழி, எழு, நட!" எனத் திராவிட இனத்தைத் தட்டியெழுப்பிய நீதிக்கட்சியின் தந்தை தியாகராயரின் பிறந்தநாள்! மாணவர்க்கு மதிய உணவு வழங்கி இன்று காலைச் சிற்றுண்டி வழங்கும் நமது #DravidianModel-க்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் அவர்! அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து கொள்கை…
திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, சமூகநீதிக்கு வித்திட்ட, பார்ப்பன அல்லாத மக்களின் உரிமைகளை வென்றெடுத்த நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவர்!சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டம் மூலம் கல்விக்கு வழிவகுத்த வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி.தியாகராயர் பிறந்தநாள் இன்று
சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு கம்பீரச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ● பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இடஒதுக்கீடு ● RTI-க்கான தொடக்கப்புள்ளி ● தேர்தல் சீர்திருத்தங்கள் ● மண்டல் கமிஷன் ● காவிரி நடுவர் மன்றம் ● உள்நாட்டு…
அத்திக் அகமதுவைக் கொன்றவர்கள் ‘ஜெய்ஸ்ரீராம்’ எனக் கோஷமிடவில்லை எனப் பரப்பப்படும் பொய் ! Article Link : youturn.in/factcheck/atiq… #Youturn #Factcheck #AtiqAhmed #JaiShreeRam
வரலாற்றில் இன்று! ஏப்ரல் 20,1974 இந்தியாவிலேயே முதன்முதலாக ஒன்றிய - மாநில அரசுகளின் அதிகாரங்களை வரையரை செய்திட #மாநில_சுயாட்சி கோரும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை #கலைஞர் அரசு நிறைவேற்றிய நாள்! மாநில உரிமை காக்கும் தொடக்கப்புள்ளி அதுவே! #கலைஞர் #KalaignarForever #DMK
Mr குடிதேஷ் கோமாளி @SeemanOfficial அவர்களே!! மறவர்,வன்னியர்,கோனார், நாடார் இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? இல்ல கர்நாடக அரசு தமிழ்நாட்டில் உள்ள எல்லா பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கும் OBCனு சொல்லி இட ஒதுக்கீடு கொடுத்து இருக்காங்களே அதான் கேட்டேன்!! மொழிக்கு இல்லை…
மதம் மாறினாலும் சாதி மாறுவதில்லை; சாதிய இழிவுகள் ஒழிவதில்லை! கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் பட்டியலின மக்களுக்கான உரிமைகள் அளித்திட #ConstitutionalAmendment வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளைச் சாதியின் பெயரால் கொடுப்பதே சரி!
பார்ப்பனர்கள் எதை தவறு என்று சொல்கிறார்களோ அது நம் இனத்திற்கு சரியானது! என்று தந்தை பெரியார் சொல்வார்! அதுபோல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் பாஜக வெளிநடப்பு செய்ததை அடுத்து பெரியார் பாணியில் விளாசல்! @mkstalin @arivalayam #Periyar #DMKITWING
#WATCH | "சாதி ஏற்றத்தாழ்வை வைத்து அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்து இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைப்பதே சமூகநீதி” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு #SunNews | #CMMKStalin | #Reservation | #TNAssembly2023 | @mkstalin
தெரிஞ்சுக்கோங்க சீமான்... #Youturn #Factcheck #Seeman #Reservation
ஒட்டுமொத்த இந்திய மாணவர்களே கற்க உரிமையைப் பெற்றுத் தந்த தமிழ்நாடு & தமிழ்நாடு முதலமைச்சர்! ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் Multi Tasking Staff (MTS) தேர்வு, CHSLE தேர்வு ஆகியவை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு! 1/2
மோடி - அதானி கூட்டணியை தோலுரித்த ராகுல் காந்தி! “மோடிக்கும், அதானிக்கும் என்ன தொடர்பு?”: நாட்டின் பொதுத்துறை வங்கிகள், எல்.ஐ.சி பல ஆயிரம் கோடி கடனை அதானிக்கு வழங்கிய பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. மோடி - அதானி கூட்டணியை தோலுரித்த ராகுல் காந்தி! #AdaniScam2023 #AdaniGroups
குண்டு துளைக்காத விமானத்திலோ வாகனத்திலோ அனுப்பாமல் சாதாரண பேருந்தில் வீரர்களை அனுப்பியது ஏன்? இன்னும் இந்த விசாரணையில் பல்வேறு விடை தெரியாத பல கேள்விகள் இருக்கின்றன. வீரர்களுக்கு நமது அஞ்சலி!#PulwamaAttack2019 2/2
ப்ரொபைல் பிக்சர் போடாதீங்க அந்த இடம்தான் சிக்கல் ஆரம்பிக்கிற இடம்.. உங்கள டார்கெட் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.. சங்கி மோகன் சரிடா கிளம்பு.. வந்தா சங்கிலயே மிதி வாங்கிட்டு போவான் நீ கவலைப்படாத.. 😂😂
நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் சங்கிகளின் பப்பு வேகாது என்கிறார்கள்... #ஆனைமலை மக்கள். கோவில் வாசலில் தந்தை பெரியார் அவர்களுக்கு, அய்யப்ப பக்தரும் பொது மக்களும் மரியாதை செலுத்துகிற கண்கொள்ளாக் காட்சி. #பெரியார் #திராவிடமாடல்
@Kalaignarnews அவர் நேர்மையாளர். அதனால கடிகாரம் கொடுத்த ஓனரை எந்த சூழலிலும் காட்டிக் கொடுக்க மாட்டார். அதனால பில் கொடுக்க வழியே இல்லாம தேசபக்தி சொத்துக்கணக்கு பாதயாத்திரை ஊழல் பட்டியல்னு எதெதையோ பேசுவார் அணணன் கடைசி வரைக்கும் பில்லை மட்டும் காட்டவே மாட்டார்னு நான் பெட் கட்டறேன்.
அண்ணாமலையிடம் வாட்ச் பில் இருக்குமா? உங்கள் கருத்து என்ன? #Annamalai #AnnamalaiWatch #BJPFails
No matter how many lakhs of rupees you buy a watch..you are the one who asks the #parrot to tell you the time..@annamalai_k x.com/i/spaces/1myxn… #KilijosiyamAnnamalai #RafaleWatchScam
#பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகப்பை முதல்வர் படம் இல்லை அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் #திருக்குறள் இருந்த இடத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா,எடப்பாடி படங்கள் இருந்திருக்கும். மக்கள் முதல்வர் தளபதி @mkstalin @Udhaystalin @V_Senthilbalaji @Anbil_Mahesh