Search results for #கல்வி
குழுந்தைகளுக்கு எதிரானவரா பாரதிதாசன்? குழந்தைகள்; பாரதியின் கனிவு. பாரதிதாசனின் டார்ச்சர். கம்யுனிஸ்ட்டுகள் பாரதிதாசனை ஆதரிப்பது பெரியார், அம்பேத்கரை ஆதரிப்பதுபோல் நிர்பந்தம். பாரதிதாசனை வெறுப்பவர் பாரதியை விரும்புவது ஏன்? #கல்வி #கவிதை #பாரதிதாசன் youtu.be/ZkFY_Hbwqjg?si…
#தினகரன் நாளிதழும், #விஐடியும் இணைந்து நடத்தும் #கல்வி கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் அமைச்சர் #பொன்முடி!! #DinakaranEducationExpo #DinakaranNews dinakaran.com/minister_ponmu…
"உலகில் இப்படி எல்லாம் கல்வி கற்பிக்க/கற்க மோசமான சூழ்நிலைகள் இருக்க, #சீமான் அவர் பிள்ளைகள் படிக்க நல்ல அரசுப் பள்ளிக்கூடங்கள் முன்னேறிய தமிழ்நாட்டில் இல்லை என்று "உருட்டியதை" என்னவென்று சொல்வது.?" #வேதனை #கல்வி #education
அனைவருக்கும் #கல்வி கொள்கைக்கு கிடைத்த வெற்றி 🔥🔥🔥 #திராவிடத்தால்வாழ்கிறோம்
அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்வு,காலை மதிய உணவு வழங்குவது மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சில சலுகைகள் என அரசு பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டதால் தமிழ் நாடு அரசுக்கு கிடைத்த வெற்றி 🔥🔥 அனைவருக்கும் #கல்வி கொள்கைக்கு கிடைத்த வெற்றி 🔥 #திராவிடத்தால்வாழ்கிறோம்
அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்வு,காலை மதிய உணவு வழங்குவது மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சில சலுகைகள் என அரசு பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டதால் தமிழ் நாடு அரசுக்கு கிடைத்த வெற்றி 🔥🔥 அனைவருக்கும் #கல்வி கொள்கைக்கு கிடைத்த வெற்றி 🔥🔥🔥 #திராவிடத்தால்வாழ்கிறோம்
#கல்வி #வேலைவாய்ப்பு #அரசியல் இவைகளில் #முத்தரையர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு தரும் #கட்சிக்கே ஆதரவு .. #முத்தரையர் #வலையர் @Ampakarar29 @BJP4TamilNadu @annamalai_k @DinakaranNews @JayaramanRames2 @KKSelvakumaroff @mkstalin @Muthurajamedia @RameshMuthuraj7 @EPSTamilNadu
அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்வு,காலை மதிய உணவு வழங்குவது மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சில சலுகைகள் என அரசு பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டதால் தமிழ் நாடு அரசுக்கு கிடைத்த வெற்றி 🔥🔥 அனைவருக்கும் #கல்வி கொள்கைக்கு கிடைத்த வெற்றி 🔥🔥🔥 #திராவிடத்தால்வாழ்கிறோம்
சென்னை #பல்கலை. துணைவேந்தர் நியமன விவகாரத்தில் #கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக #ஐகோர்ட் வேதனை..!! dinakaran.com/chennai_univer…
11 மாவட்ட #கல்வி அதிகாரி காலி பணியிடங்களுக்கான #குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது dinakaran.com/education_offi…
நாளை நாம் இல்லை என்றாலும் எமக்கான சில தடங்கள் இங்கு விட்டு செல்ல வேண்டும்..❤️🌳📚 #ஈழம்🟨🟥 #கல்வி #தாயகம் #உதவும்_நண்பர்கள் #யாழ்ப்பாணம் #தீவகம்
#கல்வி உரிமைச்சட்டத்தில் புதிய #கட்டுப்பாடுகளை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த #பள்ளிக்கல்வித்துறை திட்டம் dinakaran.com/righteducation…
@Kaali67800508 @saravofcl சமூக நீதி என்பது #பொருளாதார அடிப்படையில் அவ்வப்போது வருகின்ற சிறு-மரியாதை #அல்ல! தலைமுறை தலைமுறையாக அழுத்தப்பட்ட ஒரு சமூகம் எப்படி #கல்வி ரீதியாக மற்றும் #சமூகத்தில் மரியாதை பெறுகிறது என்பது குறித்தானது!! பணம் இருப்பதனால் அவனுக்கு கல்வியோ/ சமூகத்தில் மரியாதையோ வருவதில்லை! 💫💫
ஏக இறைவனின் திருப் பெயரால்... “என் இறைவனே! எனக்குக் #கல்வி-யை அதிகப் படுத்துவாயாக!” #அல்_குர்ஆன் - 20:114. யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ, அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை #அல்லாஹ் எளிதாக்குகிறான் என்று #முஹம்மத்_நபி_ஸல் அவர்கள் கூறினார்கள்.
வடை மாஸ்டர் பேசிய 80 நிமிட பேச்சில் ஒரு வார்த்தை கூட இளைஞர்களுக்கான #வேலைவாய்ப்பு #கல்வி #மணிப்பூர் என்று எதுவும் இல்லை! #ராகுல் என்பதை 38 முறை #இந்து_முஸ்லீம் என்பதை 63 முறை #நான்_ஏழை என்பது 23 முறை இதை மட்டுமே பேசி பிழைப்பை ஓட்டுகிறார் என்ற #அட்டவணை இது! 😛 @Surya_BornToWin

#கல்வி... சல்லடை மாதிரி இல்லாம... பயிற்சி மாதிரி வரணும் தகுதி இல்லனு விலக்கறது சங்கித்தனமா தோனலையா சித்திரமும் கைப்பழக்கம் - தகுதியைப் பயிற்றுவிக்கணும் #KaviPunch
#கல்வி... சல்லடை மாதிரி இல்லாம... பயிற்சி மாதிரி வரணும் தகுதி இல்லனு விலக்கறது சங்கித்தனமா தோனலையா சித்திரமும் கைப்பழக்கம் - தகுதியைப் பயிற்றுவிக்கணும் #KaviPunch