jayaraman sathya @jramanavms
aduthurai Joined June 2011-
Tweets255
-
Followers65
-
Following249
-
Likes3K
1. டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் 68.55 மீட்டர் தொலைவுக்கு எறிந்து தங்கப் பதக்கம் வென்றதுடன், தமது சாதனையை தாமே முறியடித்து புதிய உலக சாதனை படைத்திருப்பது பெருமிதம் அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்!#ParaAthletics
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளின் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா, வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யோகேஷ் கதுனியா, ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, சுந்தர்சிங்குக்கு வாழ்த்துகள்! #IndiaAtParalympics
Congratulations @AvaniLekhara on making history 👏 Massive achievement 🇮🇳
வழக்கறிஞர் ம.க.ராஜா நினைவு அறக்கட்டளையின் சார்பாக சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவித்தல் மற்றும் மாபெரும் இரத்ததான முகாம்! இடம்:வீரசோழன் திருமண மண்டபம், ஆடுதுறை. நேரம்: காலை 9.30. அனைவரும் வருக. @makarajatrust
Thee Veeran | Hiphop Tamizha Documentary In 1 hour, our year-long journey with the Firefighters will be presented to the world. Premiering now:youtu.be/PWTZt8HygOg #தீVeeran @tamizhandamvmt @FireTamilnadu
கும்பகோணம் தனி மாவட்டமாக வேண்டும் என வலியுறுத்தி ட்விட்டரில் #KumbakonamTobeDistrict என்ற ஹேஷ்டேக் சென்னை அளவில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது #Kumbakonam #TamilNadu
ஏனைய அடிப்படை உரிமைகளுக்கு வாய்கிழிய கத்தும் குடிமகன், வாக்களிப்பது என்ற அடிப்படை உரிமையை மட்டும் கண்டும் காணாமல் இருப்பது ஏனோ..??
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சொல்லும் உண்மை என்னவெனில் நம்மைச் சுற்றி மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன என்பது தான். காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது. காதல் வலை வீசி வீழ்த்தும் மனித மிருகங்களிடம் எச்சரிக்கை தேவை!
திமுகவின் சாதி, மத சார்பற்ற கூட்டணியில் "இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (முஸ்லிம்), விடுதலை சிறுத்தைகள் (பறையர்), இந்திய ஜனநாயக கட்சி (உடையார்), கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி (கவுண்டர்)" உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது! பகுத்தறிவு சார் கண்டுக்காதிங்க.
பத்தாம் வகுப்பு வரை அறிவியல் பாடங்களை தாய்மொழியில் படித்தால் மட்டும் தான் மாணவர்களின் சிந்தனைத் திறன் வளரும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா - உண்மையான கருத்து. தாய்மொழியில் தான் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். முதல்கட்டமாக பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வி தேவை!
இன்னும் ஒரு மாசத்துல தேர்வை வச்சிக்கிட்டு கால வரையற்ற வேலை நிறுத்தம் ன்னா 12ஆம் வகுப்பு மாணவன் எங்க போவான், பல கனவுகளோட இருக்குற அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா? மே மாசம் போராட்டம் பண்ணுங்களேன், மக்கள் நாங்களும் உங்களுக்காக வந்து போராடுறோம்.
புனித பூஜை நடத்திய ஐயப்பன் கோயில் தந்திரிக்கு எஸ்.சி, எஸ்.டி கமிஷன் நோட்டீஸ் #பாலியல்_பிஷப் பிராங்கோக்கு எதிராக சாட்சி சொன்ன 4 கன்னியாஸ்திரிகள் கேரள கிறிஸ்தவ சபையை விட்டு வெளியேற உத்தரவு சாதி பாலியல் வன்கொடுமைக்கு கட்டுப்படாது. #பிரநாய்விஜயன்
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டதன் 50-ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று. இது வரலாற்று சாதனை தான். ஆனால், எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்துவது தான் வரவேற்கத்தக்க சாதனை ஆகும். தமிழால் வாழ்வோம்... தமிழுடன் வாழ்வோம்!
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி சங்க இலக்கியங்கள் திருக்குறள் ஐம்பெரும் காப்பியங்களை உலகிற்கு அளித்த தமிழர்கள் நாம் இந்த இளைஞர்கள் இந்த #விஸ்வாசம் இந்த #பேட்ட படங்களுக்காக அச்சில் ஏற்றமுடியாத கெட்ட கெட்ட வார்த்தைகள் பேசி சண்டைபோட்டுக்கறாங்க😡😥
ஜோரா கைத்தட்டுங்க! ‘‘கர்நாடகத்தில் அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தலையிடுகின்றனர். இதனால் என்னால் சுதந்திரமாக முதல்வர் போல செயல்பட முடியவில்லை. மாறாக கிளார்க் போலவே பணியாற்றி வருகிறேன்’’ குமாரசாமி, கர்நாடக முதலமைச்சர்

Dawn Meyers @MissessM
707 Followers 811 Following Mother of Autism, Licensed by the International Board of Coaches and Pratictioners in Hypnotherapy, Crypto enthusiast
சாமி பட�... @samymuruganand1
37 Followers 70 Following வேண்டும் வேண்டும் கும்பகோணம் மாவட்டம் வேண்டும்
Parthiban Thillaivill... @ParthibanThill1
2 Followers 1 Following
Kiruba @Kiruba696314912
7 Followers 38 Following
venkat ramanan @venkatr65816894
4 Followers 40 Following
🔥குன்ன�... @kunnathuraaru
17K Followers 2K Following 👍வெற்றிக்கும், 👎🏿தோல்விக்கும் ஒரு சின்ன வித்யாசம்தான்... கடமையை செய்தால் வெற்றி👍 கடமைக்கு செய்தால் தோல்வி👎🏿
ஆடுதுறை... @Arunkum59623110
52 Followers 139 Following
Karthik Manikandan @Karthik1_2_3
16 Followers 115 Following
VASU DEVAN @GM_VASUDEVAN
56 Followers 560 Following
எழுத்தா... @AuthorSaraa
3K Followers 4K Following Writer, Author, Short Film Writer, Researcher,Motivational Speecher தேசியவிருதுபெற்ற ஈழத்து எழுத்தாளர். இயற்கை விவசாயி. இயற்கை விவசாய ஆராய்ச்சீயாளர்
Sasi Kumar🇮🇳�... @SKumar388
2K Followers 2K Following 🔥 *துணிவே துணை*🔥 நீ எதை கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு...!!!🚩🚩🚩
Praveen @Praveen30539842
4 Followers 3 Following
SaravanaTVM @saravana_tvm
8 Followers 115 Following
Nataraj Raja @NatarajRaja5
2 Followers 106 Following
D. N. Rajadurai @DNRajadurai1
20 Followers 73 Following
#WinnieSun ☀️ @winniesun
292K Followers 223K Following Wealth Whisperer 🎉 @CNBC @Forbes @NASDAQ, 🌟Virtual Keynote Speaker | Fin Pro 💡Brands 🔥 #WinnieSun chat Wed 11a PT ✈️ #travel #SMT #TV #CNBCFACouncil
shanmugam @shanmugammas272
4 Followers 10 Following
Raju Tamil @RajuTamil7
5 Followers 78 Following
Munuswamy @Ms65476000
5 Followers 91 Following
Kumaresh @kumaresan581558
1 Followers 77 Following
அஸ்வத்த... @Aswathamaa_Ofcl
38K Followers 3K Following புன்னகை ஒரு பெருந்தொற்று நோய்.. சோதித்து பார்க்க வேண்டுமென்றால். எதிரில் வருபவரை பார்த்து புன்னகைத்து பாருங்கள் கண்டிப்பாக அவரை தொற்றிக்கொள்ளும்
Navab John @NavabJohn5
10 Followers 159 Following
S.Jk @SJk42651267
28 Followers 187 Following
Arun @Arunpops
6 Followers 161 Following
தமிழ் அ�... @Tamilaa1
654 Followers 1K Following #விவசாயி -#Farmer 🌾🌿🌽🌴🍆🍅 / #தமிழன் -Tamilan / 🙂 கொங்கு தமிழன் / Kongu king.
ஸ்ரீ இள�... @Ilangaliyamman
132 Followers 68 Following
Dhandapani2482 @Dhandapani0276
3 Followers 190 Following
Anbalagan.k @Anbalagank15
9 Followers 54 Following
MuruganSelvaraj @MuruganSelvar56
10 Followers 109 Following
Elavarasan @Elavara93023048
11 Followers 92 Following
G.K.VASAN @G_K_VASAN
440 Followers 266 Following வளமான தமிழகம் வலிமையான பாரதம் காமராஜர் ஆட்சி லட்சியம்
Salman @Salman95699930
5 Followers 76 Following
Nizar Ahamed @NizarAh53600419
9 Followers 88 Following
TreeBankIndia @TreeBankIndia
16K Followers 11K Following
V Sathiyaraj @VSathiyaraj7
28 Followers 392 Following
9443773662 @6a0AJhvJxTNmRn6
11 Followers 140 Following
MaheshKamaraj @maheshkamaraj
16K Followers 6K Following
josy @Josyalexjoji
173 Followers 846 Following
Pradeep Ranganathan @pradeeponelife
330K Followers 102 Following Actor ,Director,Writer #Comali,#LoveToday, #Dragon ; You made me what I am.
Kotravai (கொற�... @kotravai_n
48K Followers 838 Following writing | Acting | Creative Production | https://t.co/WwtXHEKluX
Dr Mohanapriya Sarava... @bjpmpriya
21K Followers 301 Following BJP District President - Tirupur South
Sun News @sunnewstamil
3.0M Followers 28 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.
Arul Ramadas MLA @arulramadassMLA
30K Followers 15 Following State Joint General Secretary,Pattali Makkal Katchi,Member of Legislative Assembly,Salem West,Salem District.
Ashok Srinithi @AshokSrinithi
16K Followers 17 Following District Secretary, PMK Politician || Businessman || Social Worker || Engineer || Lawyer
Canara Bank @canarabank
256K Followers 133 Following Welcome to Canara Bank's official X page. One of the largest Public Sector Banks in India.
ருக்மணி... @RUCKMANIBJP
5K Followers 169 Following 🌷BJP Mahila Morcha 💚 Fashion Designer 💜 🎵 Women's Entrepreneurship Development 🎵
Amul.coop @Amul_Coop
375K Followers 18 Following World's Strongest Food and Dairy Brand, owned by 3.6 million farmers
M.K.Stalin - தம�... @mkstalin
4.0M Followers 91 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock
Meena ᴹᴱᴱᴺᵁ @Meena_team
3K Followers 126 Following Diva actress of South Indian Cinema ✨ FC Meena mam on Instagram : https://t.co/7v4yeeM9mn
H Raja @HRajaBJP
748K Followers 667 Following Convenor - Co-ordination Committee, TnBJP | Nationalist | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.
Natarajan @Natarajan_91
693K Followers 169 Following Official account of T Natarajan | Professional Cricketer | @BCCI | @SunRisers | @TNCACricket | @TNPremierLeague |
Priya BhavaniShankar @priya_Bshankar
732K Followers 45 Following In a world where you can be anything, be kind ❤️
❤️Dharsha❤️ @DharshaGupta
322K Followers 92 Following Liv & Let Liv ur own life peacefully❤️ #Cookwithcomali #Rudrathandavam #Omg #Actress
Kanmani Sekar (Radhik... @imkanmanigirl
45K Followers 8 Following News anchor 💪Sun network🌞loyolite✌🏻️journalism 🔥photographer📸
venkat ramanan @venkatr65816894
4 Followers 40 Following
Parthiban Thillaivill... @ParthibanThill1
2 Followers 1 Following
Kiruba @Kiruba696314912
7 Followers 38 Following
சாமி பட�... @samymuruganand1
37 Followers 70 Following வேண்டும் வேண்டும் கும்பகோணம் மாவட்டம் வேண்டும்
ம.க.ஸ்டா�... @MaKaStalin
9K Followers 2 Following பேரூராட்சி மன்றத் தலைவர் - ஆடுதுறை | தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் - பாமக | ஒருங்கிணைப்பாளர் - கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக்குழு
கும்பகோ... @KumbakonamOffl
1K Followers 30 Following கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்ட ஒருங்கிணைப்பு குழு | #கும்பகோணம்_மாவட்டம்_என்னாச்சு
Sasi Kumar🇮🇳�... @SKumar388
2K Followers 2K Following 🔥 *துணிவே துணை*🔥 நீ எதை கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு...!!!🚩🚩🚩
எழுத்தா... @AuthorSaraa
3K Followers 4K Following Writer, Author, Short Film Writer, Researcher,Motivational Speecher தேசியவிருதுபெற்ற ஈழத்து எழுத்தாளர். இயற்கை விவசாயி. இயற்கை விவசாய ஆராய்ச்சீயாளர்
VASU DEVAN @GM_VASUDEVAN
56 Followers 560 Following
அவந்திக... @aaavanthika
4K Followers 538 Following நல்லதை பதிவிடும் நல்லதை பேசும் நண்பர்களையும், நண்பிகளையும் எதிர் பார்க்கின்றேன்.
திலகபாம... @THILAGABAMA
10K Followers 151 Following மானுடமாகட்டும் பெண்மை | சிவகாசி மதி ஒருங்கிணைந்த சுகாதார மைய இயக்குனர் | மாநிலப் பொருளாளர் பாட்டாளி மக்கள் கட்சி | கவிஞா்
Jana Prince ( sree sj... @SrijaSj
29K Followers 45 Following உங்களுக்கு தெரியாதது எதையும் நான் சொல்ல போவதில்லை. அதை நீங்கள் ரசிக்கும் வகையில் சொல்வதில்தான் என் வெற்றி. என்றும் உங்கள் அன்பை எதிர்பார்க்கும் உங்களில் ஒருத்தி
Simran @SimranbaggaOffc
964K Followers 33 Following Hey! This is Simran. Stay tuned to this page for my regular tweets.
Cauvery News @cauverytv
30K Followers 48 Following Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
Narayanan Thirupathy @narayanantbjp
227K Followers 2K Following Chief Spokes Person - TN BJP , Independent Director - REC Ltd. Patron - Employees Provident Fund Union, Tambaram.